குருணாகல் - தம்புள்ள பிரதான வீதியில் கிரிவவுல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை குருணாகல் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் ஹிந்தகெல்ல பகுதியை சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் லொறியின் ஓட்டுனரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.