Post views-

ஷீ ஜின்பின் உயிர்வாழும் காலம் வரை ஜனாதிபதியாக இருக்க அனுமதி

சீனா ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இப்பதற்கான அரசியலமைப்பு திருத்த ஒப்பந்தத்திற்கு அந்நாட்டின் அரசு உடன்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அதன்படி தற்போது சீனாவின் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஷீ ஜின்பின் இற்கு தான் உயிர்வாழும் காலம் வரையில் ஜனாதிபதியாக இருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Sponsor



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    Labels

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்